நண்பர் புதுவை யுகபாரதி, இரவீந்திரநாத் தாகூர் எழுதிய Fire Flies என்னும் ஆங்கில கவிதை புத்தகத்தை “மின்மினிகள்“ என்னும் பெயரில் மொழிப்பெயர்த்துள்ளார். இதன் வெளீயிட்டு விழா வரும் 19.03.2010 அன்று புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள செயராம் உணவகத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.
(பெரியதாக்கி பார்க்க படங்களை க்ளிக் செய்யவும்)
என் நண்பரின் இவ்விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் மற்றும் இவ்விழாவிற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.


உங்கள் நண்பரின் இவ்விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சித்ரா.
ReplyDelete@வரதராஜலு .பூ
ReplyDeletetest reply for Reply button newly added
நான் நான்காவது ஆள்
ReplyDeleteவாங்க சசிகுமார். டெம்ப்ளேட் டிசைன் மாத்தனபிறகு ரிப்ளை பட்டனை காணோம். திரும்பவும் டிசைன் செய்யனுமா? இப்பதான் கவனிச்சேன்.
ReplyDelete